Sunday, June 22, 2008

ஆட்சென்ஸ் பற்றிய விளக்க உரை

இந்த வெப் சைட்டில் ஆட்சென்ஸ் பற்றிய சில அடிப்படை செய்திகள் உங்களுக்காக வழங்கப்படுகிறது .
இன்டர்நெட் யுகத்தில் எண்ணற்ற பரிவர்த்தனைகள்,டேட்டா பகிர்வு, தகவல் தொடர்பு, கருத்து பரிமாற்றம்,செய்தி சேகரிப்பு, முன் பதிவு ... இப்படி உலகின் எந்த உஊருக்கும்  நம் விஷயங்களை, கருத்துக்களை பரிமாரிக்கொள்கிறோம். தற்பொழுது இன்டர்நெட் மேல்மட்ட நடுத்தர மக்கள் மட்டுமின்றி சாதரணமாக அனைவராலும் அன்றாடம் உபயோகிக்கப்பட்டு வருகிறது.இன்டர்நெட் முலம் கணக்கிட முடியாத அளவுக்கு வியாபார  பரிவர்த்தனைகள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கிறது.மேலும் நாளுக்கு நாள்  அதித வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது.வீட்டிலிருந்தபடியே கம்பியுட்டரில் ஒரு சில க்ளிக்குகளில் எந்த  சிரமுமின்றி அனைத்து வேலைகளையும் ஒரே இடத்தில முடித்துக்கொள்கிறோம்.இன்டர்நெட் முலம் விளம்பரம் தற்பொழுது எளிதாக சென்றடைகிறது.
இன்டர்நெட் முலம் சாதரண மக்களால் பணம் சம்பாதிக்க முடியுமா?.நான்  ஒரு குடும்ப தலைவி. என்னிடம் கம்பியுட்டர் இருக்கிறது.இன்டர்நெட் கனெக்ஷன் இருக்கிறது. நான் ஓய்வு   ஏதாவது பனி செய்து, வருவாய் ஈட்ட வழிகள் உண்டா?. இவைகள் தான்
 பெரும்பாலரின் எதிர்பார்ப்பு. கண்டிப்பாக முடியும்!!!.

data  என்ட்ரி,மெடிக்கல் டிரன்ச்கிருப்ஷன், job typing இப்படி பல பணிகள் நடந்தாலும், இன்டர்நெட்  முலம் வெப்சைட் விளம்பரம் தற்பொழுது இந்தியாவில் அதிகம் செய்ய தொடங்கியிருக்கிறார்கள். அதாவது, கூகிள் ,யாஹூ போன்ற பெரிய நிறுவனங்கள் அட்சென்ஸ் எனப்படும் வெப்சைட் விளம்பரம் முலம் எந்த  ஒரு நிறுவனத்தின்  பொருளையும் (ப்ரோடுச்ட்),எந்த  ஒரு சேவையும் (சர்வீஸ்) வெப்சைட் முலம் விளம்பரப்படுத்துகிறார்கள். இதன் முலம் நிறுவனங்கள் அதிக அளவில் விற்பனை உயர்வை சந்திக்கிறது.அதோடு மட்டுமல்லாமல் விளம்பரங்களை காண்பிக்கும் தனிநபர்  வேப்சைட்  உரிமையாளரும் இதில் கணிசமான வருவாய் ஈட்ட முடியும்.
நான் டிப்ளோமா கம்ப்யூட்டர்  சயின்ஸ் படித்து வேலை தேடி கொண்டிருந்த நேரத்தில் திருமணம், கணவர் குழந்தைகள் என என் நிலை திசை மாறி போனது.சில  வருடங்களுக்கு பிறகு கம்பியுட்டர்இல்லத்திற்கு வந்ததும் ஒரு உற்சாகம் மீண்டும் நான் வீட்டிலிந்தபடியே ஏதாவது கம்பியுட்டரில் செய்து வருவாய் ஈட்ட வழிகள் உண்டா?


இன்டர்நெட்  கனெக்ஷன் அப்ளை செய்து  கனெக்ஷன் தயார். சுமார் 2 ஆண்டுகளாக இன்டர்நெட் பிரவுசிங் செய்து அலசி ஆராய்ந்ததில் கிடைத்தது தான்  ADSENSE  SUCCESS PROGRAM. இதை GOOGLE நிறுவனம் மிகவும் எளிதான முறையில் திறம்பட நடத்தி வருகிறது.
ADSENSE என்றால் என்ன?. இது எவ்வாறு செய்யப்படுகிறது?. வெப்சைட் சார்ந்த விளம்பரம் தான் ADSENSE PROGRAM. இது பற்றி விவரமாக பின்பு பார்க்கலாம். இந்த ADSENSE PROGRAM செய்வதற்கு பெரிய படிப்பறிவோ,அனுபவமோ, பெரிய முதளிடோ ஒன்றும் தேவையில்லை.சிறிது ஆர்வம் சரியான வழிகாட்டுதல் மற்றும் தினம் ஒரு அரைமணி நேரம் கம்பியுட்டர் முன் அமர்ந்தாலே போதும் உட்கார்ந்த இடத்திலேயேமாத  மாதம் ஆயிரக்கணக்கில்சம்பாதிக்கலாம்.தினம் வேலை  செய்ய  வேண்டும் என்ற அவசியமும்இல்லை!முதலாளிக்கு பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை!நாம்  தான் முதலாளி! காலையில் ஆறு மணிக்கு உட்கார்ந்தும் வேலை செய்யலாம்.இரவு பன்னிரண்டு மணிக்கும் உட்கார்ந்து வேலை செய்யலாம். யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை! ஒரு பர்சனல்கம்பியுட்டர்PII,PIII,PIV எதுவேண்டுமானாலும்பரவாயில்லை.இன்டர்நெட்  கனெக்ஷன் ஹோம் பிளான்  போதுமானது! மாதம் இதற்கான செலவு ரூ.250 தான்.
ஆனால் வருமானமோ ஆயிரக்கணக்கில்!.. குடும்பத் தலைவிகள் என்றாலே ஓய்வு நேரத்தில்
 டி.வி சீரியல்,துக்கம் என்று தானே போகும்.. ஒரு டி.வி சீரியல் பார்க்கும் நேரத்தில் இந்த  வேலையை செய்தாலே போதுமானது! இதற்கான வழிகட்டுதல்கள் மற்றும் கூகுள்  நிறுவனத்தில்
 பதிவு, மற்றும் வெப்சைட் ரெடி செய்வது எல்லாவற்றையும் நானே மற்றவர்களுக்கும் கற்று
 தருகிறேன். ஒரு நல்ல  பயிற்சியின் நிங்கள் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு மறுநாளே
 வேலையை ஆரம்பித்து விடலாம். உங்கள் வளமான வாழ்க்கைக்கு தொடர்பு எண்கள்: (0) 94449 01498

ADSENSE PROGRAM பற்றி பின்பு விவரமாக பார்க்கலாம் என்றேனே, அது
 பற்றி இப்பொழுது சொல்கிறேன்.உதாரணத்திற்கு,நிங்கள் ஒரு வெப்சைட் வைத்திருக்கிறிர்கள்   என்று  வைத்துக்  கொள்வோம். வெப்சைட் என்பது  யார் வேண்டுமானாலும் எந்த தலைப்பிலும்
, பெயரிலும் ஆரம்பிக்கலாம் தற்பொழுது நிறைய நிறுவனங்களில் இலவசமாக வெப்சைட்(ப்ரீவெப்சைட்) உருவாக்கிக்கொள்ள இன்டர்நெட்டில் வசதிகள உள்ளது. ஒரூ வெப்சைட் உருவாக்க அரைமணி நேரம் முதல்  ஒரு  மணி நேரம் வரை பிடிக்கும் மிகவும்
 நேர்த்தியான, பல வண்ணங்களில், அமைப்புகளில், தோற்றங்களில் எளிதில் உருவாக்க முடியும்.
இதற்கு எந்த ஒரு முன் அனுபவமோ, பிரத்யேக படிப்போ தேவையில்லை சாதாரணமாக இன்டர்நெட்டில் பிரவுசிங் செய்யக்கூடிய அறிவுத்திறன் இருந்தாலே போதும். உதாரணத்திற்கு, +2 படித்திருந்தாலே போதுமானது!
முன்பு, வெப்சைட் உருவாக்குவதுஎன்பது  ஒரு வெப்டிசைனா முலமே செய்யப்பட்டு வந்தது  தற்பொழுது ரெடிமேட்  வெப்டுல்ஸ் முலம் மிகவும் எளிதாக வெப்சைட் உருவாக்க முடியும். உங்களது பெயரில்,தலைப்பில் வெப்சைட் டிசைன் செய்யமுடியும்.
 எதற்காக வெப்சைட்? Internet உலகில்கணக்கிடமுடியாத எண்ணிக்கையில் (பல லட்சங்களில்)  விதவிதமான  தலைப்புகளில்,  விஷயங்களில் அவற்றில் வெப்சைட்கள்  பார்வைக்கு உள்ளன. அவற்றில்  உங்களது வெப்சைட்டும்  ஒன்று. உங்களது வெப்சைட் எந்த பொருளை(விஷயத்தை) பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். உதாரணத்திற்கு, நிங்கள்  உடல் ஆரோக்கியம்(ஹெல்த் ) பற்றி டிப்ஸ், பராமரிப்பு  பற்றி  ஒரு வெப்சைட் உருவாக்கி  இருக்கிறிர்கள் என்று வைத்து கொள்வோம். இதில் ஹெல்த் சம்பந்தப்பட்ட எந்த விஷயம் வேண்டுமானாலும் இடம் பெறலாம். ஹெல்த்  சம்பந்தப்பட்ட விளக்கப்படங்கள் வேண்டுமானாலும்  இடம் பெறலாம்.
.உங்களது வெப்சைட் தயார்! நான்  அல்லது உலகின்  எந்த  முலையில் இருக்கும்  ஒருவர்  உடல் ஆரோக்கியம்(ஹெல்த்) பற்றிய  விஷயங்களை அறிய விரும்பினால், அவர்  ஹெல்த் என்ற வார்த்தை அல்லது உங்களது வெப்சைட்டில்  உள்ள  வார்த்தைகளை  டைப் செய்து  தேடும் பொது, இந்த  வார்த்தைகள்  சம்பந்தப்பட்ட அனைத்து வேப்சைட்களும்  Search  Results  எனப்படும்  பகுதியில் காண்பிக்கும். இதில்  உங்களது வெப்சைட்  முகவரியும் தெரிவிக்கும். விபரம் அறிய தேடியவர்  உங்களது வெப்சைட்டை  பார்க்க  நேரிடும். இதன் முலம் நிங்கள்  தெரிவிக்க  நினைத்த  அனைத்து  தகவல்களும்  உங்கள்  வெப்சைட்  முலம்  பார்வையாளர்  அதாவது  தேடியவருக்கு  சென்றடையும் . இதனால்  நமக்கு (வெப்சைட்  உரிமையாளருக்கு ) என்ன  பயன் ? உங்களது  வெப்சைட்  முலம்  பலருக்கு  விஷயங்கள்  பரிமாற்றம்  செய்யப்படுகிறது. இதனால்  உங்களுக்கு  எந்த லாபமும்  இல்லை. . ADSENSE PROGRAM முலம்  எந்த  விதத்தில்  லாபம்  என  பார்ப்போம் . உங்களது  வெப்சைட்டில்  ஒரு  பகுதியில்  விளம்பரம்  செய்து  உங்கள்  வருவாயை  உயர்த்திக்கொண்டே  போக  முடியும் . இதற்கென  பிரத்யேக  பிரியடிக்  சிஸ்டம்  முலம்  GOOGLE, வெவ்வேறு  விதமான  விளம்பரங்களை  வெப்சைட்டில்  இடம்பெற செய்கிறது .உதாரணத்திற்கு ,உங்களது  (ஹெல்த் ) வெப்சைட்டில்  ஹெல்த்  சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் இடம்பெற்றிருக்கும்.உங்களது.வெப்சைட்டை பார்ப்பவர் விளம்பரங்களை க்ளிக் செய்து அவருடைய வெப்சைட்டுக்குள் நுழையும்போது,
ஒவ்வொரு பார்வைக்கும் கூகுளே முலம் நிர்ணயிக்கப்பட்ட தொகை டாலரில் கிடைக்கும்.
உதாரணத்திற்கு ஆயிரம் பேர் ஒரு நாளைக்கு பார்த்தல், சராசரி ஒரு பார்வைக்கு ரூ 2/ என வைத்துக்கொண்டால்,
அன்றைய வருமானம் ரூ 2000/.இதனை நம் நமது கணக்கில் பார்க்கமுடியும். இதில் எத்தனை பேர் , எந்த விளம்பரம் முலம்,
வ்வளவு தொகை ,அன்றைய வருமானம், மொத்த வருமானம்என அனைத்து விபரங்களை அறிய முடியும்.
இதில் உள்ள ஒரு சுவாரசியமான விஷயம்என்னவென்றால், நிங்கள் உறங்கிக்கொண்டிருக்கும் வேளையில்கூட உங்களது வெப்சைட் பார்க்கப்பட்டு அதன் முலம்
உங்கள் கணக்கில் வருமானம் ஏறிக்கொண்டேயிருக்கும்


.இவை அனைத்தும் உங்களது வெப்சைட்டின் தோற்றம் பொருளடக்கம் , தன்மையை பொறுத்தது .
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு சிறந்த வெப்சைட்டை உருவாக்க வேண்டும்.ஆஸ்திரேலிய,
கனடா போன்ற நாடுகளில் இந்த ப்ரோகிராம் பெரும்பாலோரால்செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்கள் முழு  வீச்சில் செய்து வெற்றி கண்டு வருகிறார்கள். இது பகுதி நேர வேலைக்கு மிகவும் சிறந்த வழி என்றால்,அது மிகை அல்ல!.
இதில் வெற்றி கண்ட பெண்களில் நானும் ஒருவள் என்பதில்  பெருமையே.


வாழ்க வளமுடன்!